product 1
product 2
product 3
product 4
product 5
product 6
product 7
product 8

எங்களை பற்றி

கோகுல் ஃபுட் ப்ராடக்ட்ஸ் ஆகிய நாங்கள், உயர்ந்த தரம் மற்றும் குறைந்த​ விலையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உணவு துறையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நாங்கள் ஒரு ISO 9001:2008 தர சான்றிதழ் பெற்ற நிறுவனம். எங்களது முதல் பிராண்ட் ஜாலி டே ஐஸ் க்ரீம்ஸ் ஆகும். நாங்கள் உற்பத்தியிலும், சேவையிலும் உன்னத கவனம் செலுத்துகிறோம். ஜாலி டே ஐஸ் க்ரீம்ஸ், இந்த பெயரே எங்களது முயற்சியையும், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியையும் காட்டுகிறது.

எங்களது உற்பத்தி பிரிவு புதிய தொழில்நுட்பந்களுடன் மிகத் தூய்மையாக செயல்படுகிறது. ஜாலி டே ஐஸ் க்ரீம்ஸ் 100% பால் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. 2000 ம் ஆண்டிலிருந்து நாங்கள் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளோம். குறைந்த இடைவெளியில் நிறைய புதிய வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். எங்களிடம் தயாரிப்புகளை வினியோகிக்க போதுமான வாகனங்கள் உள்ளன. குறைந்த விலை மற்றும் சிறப்பான சேவைகளினால் தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளா்களை கொண்டுள்ளோம். விரைவில் நாங்கள் சந்தையில் முதல் இடத்தைப் பிடிப்போம்.

தயாரிப்பு 1

தயாரிப்பு 1

நா மறக்காத சுவை என்றென்றும் உங்கள் நினைவில்....

தயாரிப்பு 4

தயாரிப்பு 4

நா மறக்காத சுவை என்றென்றும் உங்கள் நினைவில்...

தயாரிப்பு 2

தயாரிப்பு 2

நா மறக்காத சுவை என்றென்றும் உங்கள் நினைவில்...

தயாரிப்பு 3

தயாரிப்பு 3

நா மறக்காத சுவை என்றென்றும் உங்கள் நினைவில்..